காதலியிடம் செய்யக்கூடிய சில குறும்புகள்!
காதலியிடம் செய்ய வேண்டிய சில குறும்பான விளையாட்டுகள் பற்றி ‘நமக்கு என்ன தெரியும்’ என்று கேட்டால், நாம் அனைவரும் வெறுமனே எதையாவது சொல்வோம்.
உங்கள்
காதலியிடம் நீங்கள் அவ்வப்போது சில குறும்புகளை செய்து கொண்டே இருக்க
வேண்டும். அப்போது தான் அவள் எப்பொழுதும் உங்கள் மீது ஆர்வத்துடன்
இருப்பாள். இது போன்ற சில விளையாட்டுகள் உங்கள் இருவரையும், காதல் உறவில்
உயிரோ ட்டத்துடன் இருக்கச் செய்யும். இருவரும் சேர்ந்திருக்கும் நேரத்தை
விளையாட்டாகவும் மற்றும் ஆர்வமூட்டுவதாகவும் வைத்திருக்க நீங்கள் சற்றே
புதுமையான எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை யோசிப்பவராக
உங்கள்
இருவருக்குமிடையில் நடக்கும் நல்லவிதமான விளையாட்டுகள் உங்களுடைய
புரிந்துணைர்வையும் மற்றும் தொடர்பையும் பலப்படுத்த உதவும். அவள் மீதான
பற்றுதலை பலப்படுத்தவும் மற்றும் நீங்கள் அவர் மீது எவ்வளவு அக்கறை
கொண்டிருக்கிறீர்கள் என்றும் காட்ட இந்த விளையாட்டுகள் நிச்சயமாய் உதவும்.
இந்த விளையாட்டுக்களை அக்கறையுடன் தேர்ந்தெடுக்கவும் மற்றும் உங்களுடைய
காதலியை இந்த விஷயத்தில் முடிவெடுக்கச் செய்வதும் கூட பற்றுதலை
பலப்படுத்தும் செயல்பாடுதான். இது போன்ற சிறிய செயல்பாடுகள் தான் உங்கள்
காதலில் நீங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்று காட்டும்.

பூங்காவில் நடை பழகுதல்
மகிழ்ச்சியூட்டும்
மாலை வேளைகளில் ஒரு பூங்காவில் காதலியுடன் சற்றே நடந்து சென்று நடை
பழகுவதால் கிடைக்கும் தனிமையான நேரத்தின் விளையாட்டுத்தனமான பேச்சுகள்
இருவருக்கும் இடையிலான உறவை வலுப்படச் செய்கின்றன.
பைக் சவா
ரி
காதலியுடன்
பைக்கில் போக வாய்ப்பு கிடைக்கும்போது அது ஒரு மகிழ்ச்சி யூட்டும்
அனுபவத்தை தவிர வேறெதுவும் இல்லை. அதன் மூலம் காதலனின் எண்ணங்கள் அனைத்தும்
காதலிக்கு தெரியப்படுத்த முடியும். எனவே பைக்கில் சவாரி செய்து, உங்கள்
விளையாட்டுக்களை தொடங்குங்கள் காதலர்களே!
விளையாட்டுகள்

சனிக்கிழமை இரவுகளில், செஸ், கேரம் போர்டு அல்லது போக்கர் போன்ற விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து உங்களுடைய காதல் வாழ்க்கைக்கு சுவையூட்டுங்கள். அவளும் இதற்குள் இருக்கும் வேளைகளில் பெயிண்ட் பால் களத்தில் அவளுடன் சண்டை போடவும் செய்யலாம் – விளையாட்டாக!
சனிக்கிழமை இரவுகளில், செஸ், கேரம் போர்டு அல்லது போக்கர் போன்ற விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து உங்களுடைய காதல் வாழ்க்கைக்கு சுவையூட்டுங்கள். அவளும் இதற்குள் இருக்கும் வேளைகளில் பெயிண்ட் பால் களத்தில் அவளுடன் சண்டை போடவும் செய்யலாம் – விளையாட்டாக!
நீச்சலடித்தல்
உங்களுடைய காதலியுடன் நீச்சல் குளத்தில் ஒன்றாக நீச்சலடிக்க வாய்ப்பு கிடைத்தால் விளையாட்டிற்கு நிறைய வாய்
ப்புகள் கிடைக்கும். தண்ணீரை அவள் மேல் அடித்தல் மற் றும் பந்துகளை தூக்கி வீசி விளையாடுதல் போன்றவற்றை மணிக்கண க்கில் விளையாடலாம்.

‘கரோகே’ இரவு
வார்த்தைகளை
இசையுடன் சேர்த்து விளையாடும் இந்த இசை விளை யாட்டு மிகவும் அதிகமாக
விளையாடும் வாய்ப்புகளை தரக்கூடியதாகும். உங்களுக்கு மிகவும் விருப்பமான
பப்பிற்கு அழைத்துச் சென்று, அவளுடன் டூயட் பாடுங்கள்.
நடனம்
நடனம்
நீங்கள்
இருவரும் நன்றாக நடனமாடுவீர்கள் என்றால், வார இறுதி நாளின் இரவுகளில்
ஆடத்தொடங்குங்கள். இனிமேல்தான் நடனம் கற்றுக்கொள்ள வேண் டும் என்றால்,
அவளுடன் சேர்ந்து நடனப் பள்ளியில் சேர்ந்து கற்றுக் கொண்டே குறும்புகளில்
ஈடுபடலாம்.
டிரைவ்-இன் திரையரங்குகள்
சாதாரணமான
திரையரங்குகளிலிருந்த சற்றே மாறுபட்ட டிரைவ்-இன் தியேட் டர்களுக்கு உங்கள்
காதலியை அழைத்துச் சென்று, திரைப்படம் பார்ப்பது முழு அளவில் அவளை
திருப்திப்படுத்துவதுடன், நட்சத்திரங்களுக்கு கீழ் நீங்கள் இருவரும் கைகளை
கோர்த்தவாறு மகிழ்ச்சியுடன் இருக்கவும் செய்யும்.

சேர்ந்து சமைக்கலாம்

சேர்ந்து சமைக்கலாம்
வேறு
எந்த விளையாட்டுகளையும் விட அதிகமான குறும்பை நீங்கள் இரு வரும் சேர்ந்து
சமைக்கும்போது வெளியே கொண்டு வரமுடியும். இதன் சிறந்த அம்சம் என்னவென்றால்,
உங்களுடைய சமையலறையும், சமையலும் களேபரமாக கிடந்தாலும், உங்களின்
விளையாட்டுகளுக்கு பஞ்சமிருக்காது.

மீன் பிடியுங்கள்

மீன் பிடியுங்கள்
வார
இறுதி நாட்களில் மீன் பிடிக்கவும், பிற சாகச விளையாட்டுகளுக்கும் நீங்கள்
செல்லலாம். நீங்களே மீனை பிடிப்பது மற்றும் காய்ந்த சுள்ளி களைக் கொண்டு,
அந்த மீனை வறுத்து சாப்பிடுவது போன்று எண்ணற்ற விளையாட்டுகள் இதில்
கிடைக்கும்.

வீடியோ கேம்
விளையாட்டுகளில்
ஒரு மாறுதலுக்காக உங்களுடைய காதலியை வர வழைத்து, டென்னிஸ், பிங்போங்
அல்லது Xbox Kinect மற்றும் விர்ச்சுவல் பாக்ஸிங் (Virtual Boxing) போன்ற
வீடியோ கேம்களை விளையாடி மகிழுங்கள்.
வீடியோ கேம்
*******இது தமிழ் பெண்களின் உலகம் இணையத்தின் பதிவு அல்ல! இன்டர்நெட்டில் தேடி உங்களுக்கா பதிவுஎற்ற பட்டுள்ளது அன்புடன் அபிநயா சிவபிரகாஷ்********
No comments:
Post a Comment